வவுனியாவில் கவிஞர் மாணிக்கம் ஜெகனின் “கூவாதே கூடுகட்டு” கவிதை நூல் வெளியீட்டு விழா!!

582

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் நேற்று (27.07) மாலை கவிஞர் மாணிக்கம் ஜெகனின் “கூவாதே கூடுகட்டு” கவிதை நூல் வெளியீட்டு விழா தமிழ்மணி அகளங்கள் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வன்னித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன்,

புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் வன்னி மாவட்ட அமைப்பாளருமாகிய பவன், வவுனியா முன்னாள் நகரசபைத் தலைவரும் புளொட் முக்கியஸ்தருமான சந்திரகுலசிங்கம் (மோகன்) உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

40 41 42 43 44 45