பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மத்திய ஆசியாவில் 4வது இடம்!!
492
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் SKYTRAX தரப்படுத்தலில் மத்திய ஆசியாவில் 4வது இடத்தையும் ICAO வின் பாதுகாப்பு தணிக்கை முடிவுகளில் ஆசிய பசுபிக் வலயத்தில் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.