இலங்கை வந்த பிரபல தென்னிந்திய நடிகை நளினி!! December 27, 2024 394 பிரபல தென்னிந்திய நடிகையான நளினி இலங்கை வந்துள்ளார். இவர் ஸ்ரீலங்கன் விமான சேவையூடாக இலங்கை வந்துள்ளார். இதன்போது நடிகை நளினி ஸ்ரீலங்கன் விமான சேவையின் சேவையை வெகுவாக பாராட்டியுள்ளார்.