குண்டுப் பெண்ணின் அசத்தலான நடனம்!!(வீடியோ)

812

Dance

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் போலே டான்ஸ் என்பது மிகவும் பிரபலம். இந்தவகையான டான்ஸ் ஆடும் பெண்கள் மற்றும் ஆண்கள் மிகவும் ஒல்லியாக, பம்பரம்போல் சுழன்றும், பல சாகசங்களை செய்து கொண்டும் தங்கள் நடனத்தை வெளிப்படுத்துவார்கள்.

ஆனால் 114 கிலோ எடையுள்ள லோய்னே பிரவுன் என்ற 29 வயதுப் பெண் ஒல்லிப்பெண்களுக்கு சரிசமமாக மிக அபாரமாக போலே டான்ஸ் ஆடி வருகிறார். இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர் என்பது குறிப்பிடத்தக்கது.