நடிகர் தனுஷ் வீட்டின் முன் ஆர்பாட்டம்!!

672

Danush

நடிகர் தனுஷ் வீட்டை தமிழ்நாடு இந்து மகாசபையினர் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனுஷ் நடித்து சமீபத்தில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைபடத்தில் தனியார் பள்ளி குறித்து அவதூறான வசனம் இடம்பெற்றுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே அவரை கைது செய்யக்கோரி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது.