ட்விட்டரில் நடிகையின் நிர்வாணப்படம் வெளியானதால் பரபரப்பு!!

659

Anjali

ட்விட்டரில் தெலுங்கு நடிகை அஞ்சலி திவேதியின் நிர்வாண படம் வெளியானதால் அதிர்ச்சியடைந்த அவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

பிரபல தெலுங்கு பட நடிகை அஞ்சலி திவேதி, தற்போது மும்பை மலாடு, மால்வாணியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அஞ்சலி திவேதியின் நண்பர் ஒருவர், ட்விட்டரில் யாரோ விஷமிகள் நடிகை அஞ்சலி திவேதி பெயரில் நிர்வாண படங்களை வெளியிட்டுள்ளதை கண்டதும் அஞ்சலியிடம் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அஞ்சலி திவேதி, உடனே மால்வாணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் வழக்குப்பதிவு செய்த பொலிசார் அஞ்சலி திவேதியின் பெயரில் இருந்த அந்த ட்விட்டர் கணக்கை முடக்கியதோடு, போலி கணக்கு தொடங்கி நிர்வாண படங்களை பதிவேற்றிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.