வவுனியா தெற்கு  வலயத்தின் தைப்பொங்கல் விழா!

670

வவுனியா தெற்கு  வலயக்கல்வி அலுவலகத்தின் தைப்பொங்கல் விழா நேற்று 27.01.2025 (திங்கட்கிழமை) புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.த.முகுந்தன் அவர்களது தலைமையில் ஊழியர் நலன்புரி சங்கத்தின் அனுசரணையில் இடம்பெற்றது.

மேற்படி பொங்கல் விழாவில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கல்விசார் மற்றும் கல்வி சாரா உத்தியோகர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றிருந்ததமை குறிப்பிடத்தக்கது.