த்ரிஷாவை பார்த்து பயந்து நடுங்கும் அஞ்சலி!!

439

Trisha

நீண்ட இடைவேளைக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் அஞ்சலி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் தற்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார். இதனால் அஞ்சலி செம்ம கடுப்பிலும், பயத்திலும் இருக்கிறாராம்.ஏனெனில் த்ரிஷா தன்னை விட பெரிய ஹீரோயின் அதனால் அவருக்கு பலமான கதாபாத்திரம் கொடுத்து விடுவார்களோ? என்று பயத்தில் அஞ்சலி புலம்பிக்கொண்டு இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.