தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த ஊதியம் அதிகரிக்கப்படும்!!

371

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 21,000 ரூபாவிலிருந்து 27,000 ரூபாவாக உயர்த்துவதற்கு முதலாளிகள் சங்கங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இதனை 2025 – ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு கொண்டு வர முதலாளிகள் சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 21,000 ரூபாவிலிருந்து 27,000 ரூபாவாக உயர்த்துவதற்கு முதலாளிகள் சங்கங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Disanayaka) தெரிவித்தார்.

இதனை 2025 – ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு கொண்டு வர முதலாளிகள் சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.