உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்ற இலங்கை வீரர்!! March 14, 2025 110 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் ஈட்டி எறிதல் உலக தரவரிசையில் இலங்கையின் சுமேத ரணசிங்க முதலிடத்தை வென்றுள்ளார். ருமேஷ் பத்திரகே இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.