என் படம் எனக்கே பிடிக்கவில்லை : புலம்பும் பவர் ஸ்டார்!!

582

Power

யார் இவர் எங்கிருந்து வந்தார் என்று இன்றும் பலருக்கு கேள்வி இருந்து வருகிறது. ஆனால் அது முக்கியமில்லை வந்த சில நாட்களிலேயே இவர் செய்யும் கோமாளி வேலைக்காகவே பல ரசிகர்கள் உருவாகினர்.

தற்போது இவர் 4 படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதை சமீபத்தில் போட்டு பார்த்த இவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளாராம். ஏன் என்றால் அந்த படங்களை எல்லாம் அவராலேயே பார்க்க முடியவில்லை என புலம்புகிறார்.

அதில் அவருக்கு ஓரளவு நிம்மதி தந்த படம் ஆனந்ததொல்லை தானாம், அதை லிங்காவிற்கு போட்டியாக ரிலிஸ் செய்ய யோசித்து வருகிறாராம் பவர்.