பூமியை ஆளப்போகும் இருள் : 21ஆம் நூற்றாண்டின் நீளமான சூரியக் கிரகணம்!!

508

21ஆம் நூற்றாண்டின் நீளமான சூரிய கிரகணம் அடுத்த ஆண்டு ஓகஸ்ட் 2ஆம் திகதி நிகழவுள்ளது.

குறித்த கிரகணத்தின் போது ஸ்பெய்ன், எகிப்து, லிபியா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் முழுவதுமாக இருளில் மூழ்கும் என கூறப்படுகின்றது.

அத்துடன் வழக்கமாக நிகழும் கிரகணங்கள் 3 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் நிலையில், இந்த கிரகணம் 6 நிமிடங்கள் வரை நிகழும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.