அம்பாறை மீனவர்களுக்கு கடலில் கிடைத்த அதிஸ்டம்!!

364

அம்பாறை சாய்ந்தமருது ஆழ்கடல் மீனவர்களின் படகு ஒன்றில் சென்றவர்களால் இன்று (20) ஆழ் கடலில் பாரிய திருக்கை மீன் பிடித்து கரைக்கு கொண்டுவரப்பட்டது

கரைக்கு கொண்டுவரப்பட்ட பாரிய திருக்கை மீன் நிறை சுமார் 1000 kg க்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பாரிய மீன் கிடைத்ததையிட்டு மீனவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.