வவுனியா வெளிக்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்-2014!!

765

Velikulam

வவுனியா வெளிகுளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 29.08.2014 வெள்ளிகிழமை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி 07.09.2014 ஞாயிற்றுக்கிழமை ரதபவனியும், 08.09.2014 திங்கட்கிழமை தீர்தோற்சவமும் நடைபெறவுள்ளது.

இன் நிகழ்வுகளில் விநாயக அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர். தொடர்ந்தும் வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள் .

-கஜேந்திரன்-