வவுனியா வெளிக்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!!(படங்கள்)

833

வவுனியா வெளிக்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் இன்று 07.09.2014 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா இடபெற்றது.

காலை எட்டு மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று பஞ்ச முக வினாயகப் பெருமான் தேரில் 9.30 மணிக்கு ஆரோகணித்தார்.

நாளை காலை 08.09.2014 திங்கட்கிழமை தீர்தோற்சவம் இடம்பெறும் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

-கஜேந்திரன்-

 

1 2 3 4 5 6 7 8 9 10