இணைய பாவனையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!!

163

சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்தி செய்யப்படும் நிதிமோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இணையத்தைப் பயன்படுத்தும் போது மக்கள் பின்வரும் விடயங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் இது தொடர்பில் இன்று (31) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில் இந்த விடயத்தில் பொதுமக்களின் கவனத்தை மேலும் ஈர்க்கவும், சட்டத்தை திட்டமிட்ட முறையில் செயல்படுத்தவும் இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.