வானியல் அதிசயம் : வானில் நெருப்பு வளையம் காட்சி!!

237

இந்த ஆண்டு வானியல் அதிசயம் ஒன்று இன்று (17.01.2026) நிகழவுள்ளது.

அரிதான வலைய சூரிய கிரகணத்தின் போது, சந்திரன் சூரியனுக்கு முன்னால் கடந்து செல்லும் போது, அதன் விளிம்புகளைச் சுற்றி பிரகாசமான சூரிய ஒளி வட்டம் மட்டுமே தெரியும்.

விண்வெளி ஆர்வலர்களுக்கு 2026-ம் ஆண்டுடிற்கான குறித்த அரிய சந்தர்பத்திற்காக காத்திருக்கிறது. இது வெறும் கிரகணம் அல்ல; இது வானில் ஒரு “நெருப்பு வளையத்தை” உருவாக்கும் கண்கொள்ளாக் காட்சியாகும்.