கமல் ரசிகர்கள் என்னை செருப்பால் அடிக்கப் போகிறார்கள் : சித்தார்த்!!

533

Sidharth

சித்தார்த் நடிப்பில் நேற்று எனக்குள் ஒருவன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் சமந்தா, விஜய் சேதுபதி என பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த தலைப்பை ஏற்கனவே கமல் பயன்படுத்தியுள்ளதால் அங்கு வந்திருந்த சிலர் கமலை விட நன்றாக நடித்துள்ளீர்களா என்று கேட்டனர்.

இதை கேட்ட சித்தார்த் ‘உடனே அப்படி கூற வேண்டாம், கமலை விட நான் நன்றாக நடித்தேன் என்று கூறினால் கமல் ரசிகர்கள் என்னை செருப்பால் அடிப்பார்கள்’ என்று நகைச்சுவையுடன் கூறினார்.