அமெரிக்காவில் எடைத்தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கையர்!!

56

அமெரிக்காவில் எடைத்தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இலங்கையர் (Ransilu Jayathilake) ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற 2026 அர்னால்ட் ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல் (Arnold Sports Festival) போட்டியில்,

120 கிலோ எடைப்பிரிவில் (Pro category) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பவர்லிஃப்டிங் செம்பியன் ரன்சிலு ஜயதிலக்க (Ransilu Jayathilake) தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

டெட்லிஃப்ட் (Deadlift) பிரிவில் 320 கிலோ எடையைத் தூக்கி அவர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை 37ஆவது முறையாக நடைபெறும் இந்த போட்டியில், இலங்கை வீரர் (Ransilu Jayathilake) ஒருவர் பங்கேற்ற முதல் சந்தர்ப்பம் ஆகும்.