
நாட்டில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ள மாவட்ட ரீதியிலான லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான புதிய விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவன் இந்த அறிவிப்பௌ வெளியிட்டுள்ளது. வளைகுடாநாட்டில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லிட்ரோ (Litro) சமையல் எரிவாயுவின் விலை நேற்று (10) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.





