புதன்கிழமைகளில் மட்டுப்படுத்தப்படும் புகையிரத சேவைகள்!!

148

புதன்கிழமைகளில் ரயில் சேவையும் மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு புதன்கிழமையை பொது விடுமுறையாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பின்னரே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேவேளை நாடாளுமன்ற அமர்வுகள் நாளை இடம்பெற மாட்டாது என அறிவிக்கபப்ட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.