வடக்கு ரயில் பாதையில் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை!!

745

Sucide

வடக்கு ரயில் பாதையில் அனுராதபுரம் 244 ஆம் மைல் கல் பகுதியில் பெண்ணொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த ரயிலில் முன் பாய்ந்தே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்..

மஹாஆராச்சிமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 58 வயதான பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.