யாழ்.திருநெல்வேலியிலும் சீமானுக்காக வைக்கப்பட்டுள்ள பதாகை!!

250

யாழ்ப்பாணத்தில் சீமானுக்கு மற்றுமொரு இடத்தில் பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாரியளவிலான பதாகை நேற்றைய தினம் திங்கட்கிழமை நல்லூர் ஆலய முன் வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி சந்தியில் இன்றைய தினம் (21.04.2026) மற்றுமொரு பதாகை வைக்கப்பட்டுள்ளது.