கத்தி, ஐ படங்களை கண்டு மிரளும் ஹிந்தி சினிமா!!

502

Kaththi

கத்தி, ஐ படங்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மாநிலங்களிலும் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது.

இந்நிலையில் இப்படங்கள் தென்னிந்தியாவை தாண்டி, பொலிவுட்டிலும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஐ, கத்தி பாடல்கள் ஐடியுனில் ஹிந்தி படங்களை விடாமல் தொடர்ந்து முதல் இடத்தை ஆக்ரமித்து வருகிறது.

இதனால் தீபாவளிக்கு வரும் ஹிந்தி படங்களை விட இப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால்,சில பொலிவுட் படங்களே பின் வாங்கலாமா என்று யோசித்து வருகிறதாம்.