
அரசியலில் இருந்த தப்பித்து தினமும் ட்விட்டரில் எதாவது ஒன்றை தட்டி விட்டு மற்றவர்களிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்து உள்ளவர் குஷ்பு.
அவரின் ட்விட்டர் பக்கம் சென்றாலே எதவது ஒரு சர்ச்சையான போஸ்ட் தான் இருக்கும் அது மட்டும் இல்லாமல் வாரம் வாரம் ட்விட்டர் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது வழக்கமாக கொண்டு உள்ளார்.
அது போல் இன்று ட்விட்டர் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்க தொடங்கிய போது ஒரு விஜய் ரசிகர் கேட்ட கேள்வியால் கடுப்பானார்.
அதாவது நீங்கள் மலையாள பிட்டு படமான அஞ்சாரை குள்ள வண்டி பார்ட் -2 இல் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பிங்களா என்று கேள்விக்கு கடுப்பான அவர், விஜய் பிரபைல் போட்டோ வைத்திருக்கும் நீங்கள் இந்த கேள்வியால் உங்கள் தலைவர் விஜய்யை தான் அசிங்கப்படுத்திறிங்க, உங்களால் மற்ற விஜய் ரசிகர்களுக்கும் அசிங்கம் தான் என்று பதிலளித்துள்ளார் குஷ்பு.





