
என் அப்பாவை விட நான் மிகவும் மதிப்பவர் இளையராஜா தான் என்று சில பேட்டிகளில் மிஸ்கின் கூறியிருந்தார். ஆனால் சமீபத்தில் அவர் மக்களிடையே நேர்காணல் நடத்தினார்.
அதில் ஒருவர் இளையராஜா அவர்களிடம் ஏன் அடுத்த படத்தில் இணைந்து பணிபுரியவில்லை என்று கேட்டார்.அதற்கு அவர் இளையராஜா இன்னும் சில நாட்களில் இறந்து விடுவார், பிறகு என்ன செய்வது என்று கூறி அங்கு கூடியிருந்த பலரையும் சங்கடப்படுத்தினார்.





