மரண அறிவித்தல் : அமரர் பொன்னையா சுந்தர்ராஜ்!!

204

பிறப்பு: 05.03.1947
இறப்பு: 26.09.2026

கண்டி பேராதனையைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்கிளாங்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா கனகராயன்குளத்தைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சுந்தர்ராஜ் அவர்கள் 26.09.2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் இறுதிப் கிரியைகள் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக 28.09.2026 (நாளை திங்கட்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு ஆலங்குளம் பொது மயான தகனப் பீடத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு: 0775717676