காஜல் அகர்வால் நிர்வாணமாக நடித்த காட்சிக்கு எதிர்ப்பு!!

581

Kajal

தென்னிந்திய சினிமாவில் அனைத்து முன்னணி நடிகருடன் ஜோடி சேர்ந்துவிட்டார் காஜல் அகர்வால். ஹிந்தியிலும் அஜய் தேவ்கன் மற்றும் அக்‌ஷய் குமார் போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார்.

தற்போது இவரது நடிப்பில் தெலுங்கில் வெளிவரவிருக்கும் படம் ‘கோவிந்துடு அந்தரிவாடேலே’. இப்படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்துள்ளார். தனிக்கை குழுவிற்கு சென்றுள்ள இப்படத்தில், காஜல் நடித்துள்ள படுகவர்ச்சி காட்சிகளை நீக்கினால்தான் சான்றிதழ் தரப்படும் என்று அதிகாரிகள் கண்டிப்புடன் கூறினர்.

அதற்கு இயக்குனர் சம்மதம் தெரிவித்தார். குறிப்பிட்ட காட்சிகளை தணிக்கை அதிகாரிகள் வெட்டி தள்ளினர். பின்னர் வெட்டப்பட்ட காட்சிகள் விவரம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

இதில் காஜல் முதுகு காட்டிக்கொண்டு நிர்வாணமாக காஜல் நிற்பதுபோன்ற காட்சி மற்றும் பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.