வவுனியா நெளுக்குளம் ஶ்ரீ முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள பாலஸ்தானத்துக்காக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களால் குறிப்பிட்ட தொகை நிதி உதவியாக அளிக்கப்பட்டது.
இன் நிகழ்வு நேற்று (03.10) ஶ்ரீ முருகன் ஆலயத்தில் இடம்பெற்றது. இதன்போது குறிப்பிட்ட தொகை காசோலை ஆலய பரிபாலன சபையினரிடம் வழங்கப்பட்டது.
-விதுசன்-