வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் வட மாகாண ஆங்கில தினப் போட்டியில் முதலிடம்!!

699

2014 ஆம் ஆண்டுக்கான, வட மாகாண ஆங்கில தினப் போட்டியின் Senior Dialog Drama வில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.

இரண்டாம் இடத்தை மன்னார் சித்திவிநாயகர் பாடசாலையும் , மூன்றாம் இடத்தை யாழ்ப்பாண கல்லூரியும் பெற்றுக்கொண்டன.

இவர்கள் தேசிய தேசியமட்டப்போட்டியிலும் சாதனை படைக்க வாழ்த்துகிறோம்.

1 2