ஆடம்பர ஹோட்டலை ஆரம்பித்த டில்ஷான்!!

509

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் டில்ஷான், தான் கட்டிய ஆரம்பர ஹொட்டலை நேற்று ஆரம்பித்தார்.

டி பெவிலியன் விடுதி என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ஹொட்டலை திறந்து வைப்பதற்காக இலங்கை ஜனாபதி மஹிந்த ராஜபக்சக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இவரது அழைப்பை ஏற்ற ராஜபக்ச அந்த ஹொட்டலை நேற்று திறந்து வைத்தார்.

1 2 3