மும்பையில் குப்பை பொறுக்கிய தமன்னா!!

422

Thamana

தமன்னா தமிழ் சினிமா மட்டுமின்று தற்போது பாலிவுட்டிலும் வெற்றிக் கொடி கட்டி விட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எண்டர்டைமெண்ட் படம் ரசிகர்கள்களை வெகுவாக கவர்ந்தது.

இவர் நடிப்பது மட்டும் நம் கடமை இல்லை, நாட்டின் மீதும் அக்கறை வேண்டும் என்ற நோக்கத்தோடு மும்பை தெருக்களில் கொட்டிக்  இருக்கும் குப்பைகளை அவரே சுத்தம் செய்தார். இதை தன் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் அவர் தெரிவித்திருந்தார்.