சூர்யாவை தொந்தரவு செய்த ரசிகர்கள்!!

1060

surya

ரசிகர்கள் எப்போதும் தங்கள் அபிமான நாயகர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பார்கள். அது சில சமயங்களில் பல வகையில் அவர்களுக்கே அது தொந்தரவாக அமையும்.

இந்த விதத்தில் சூர்யா நடித்து வரும் மாஸ் திரைப்படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி ஒன்று சென்னையில் எடுக்கப்பட்டு வருகிறது.

சூர்யாவை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வர, படக்குழுவிற்கு பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. பின் போலிஸார் உதவியுடன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.