இயக்குனர் கே. பாலச்சந்தரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரளும் திரையுலகினர்!!(படங்கள்)
684
திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மரணமடைந்தார். இவருடைய உடலுக்கு நேற்று முதல் இன்று வரை பெரும் திரளான திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.