வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய கிறிஸ்துமஸ் தின சிறப்பு ஏற்பாடுகள்!!(படங்கள்)

523

கிறிஸ்துமஸ் தினம் நாளை உலகெங்கும் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்திலும் கிறிஸ்துமஸ் நிகழ்வை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

மகாராஜா குழுமத்தின் சக்தி வானொலி நிறுவனம் நாளைய நிகழ்வுகளை நேரடியாக சக்தி FM வானொலியில் ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் கிறிஸ்துமஸ் நிகழ்வுகளை வவுனியா மக்களுடன் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளையும் சக்தி நிறுவனம் மேற்கொண்டு வருவதாக சக்தி வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு செல்டன் அன்ரனி வவுனியா நெற் இணையத்திடம் தெரிவித்தார்.

-கஜேந்திரன்-

11 12 1314 15 16 17 18