இந்தி மற்றும் தமிழ் சினிமாவில் நடித்துள்ள பிரபல நடிகை ராதிகா ஆப்தேயின் ஆபாசப் படங்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் வட்ஸ் அப்பில் நடிகை வசுந்தரா, காதலனுடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் வெளியானது. இதனை மாபிங் செய்து வெளியிட்டு விட்டதாக கூறியதுடன், டுவிட்டர் பக்கத்திலிருந்தும் வசுந்தரா வெளியேறினார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதேபோல் சிக்கலில் சிக்கி இருக்கிறார் ராதிகா ஆப்தே.
தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றி செல்வன், உலா உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். இந்தியிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இவர் குளியலறையில் ஆடையின்றி குளிப்பது போன்ற படங்கள் வட்ஸ் அப் பகுதியில் வெளியாகி உள்ளது. இதெல்லாம் ராதிகாவே எடுத்ததா அல்லது அவரது புகைப்படங்களை யாராவது மாபிங் செய்து வெளியிட்டுள்ளார்களா என்பது தெரியவில்லை.






