திருமணத்தை பறக்கும் விமானத்தில் நடத்தவிருக்கும் த்ரிஷா!!

542

Trisha

த்ரிஷா- வருன் மணியனின் நிச்சயதார்த்தம் ஜனவரி 23ம் தேதி நடக்கவிருக்கிறது. நட்சத்திர ஹோட்டலில் இவர்கள் நிச்சயதார்த்தம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், இவர்கள் திருமணம் குறித்து அன்றையே திகதியில் அறிவிக்கப்படும் எனவும், திருமணத்தை பறக்கும் விமானத்தில் நடத்தலாம் என யோசித்து வருகிறார்களாம். த்ரிஷா நடிப்பில் என்னை அறிந்தால், பூலோகம் ஆகிய படங்கள் வெளிவர ரெடியாக உள்ளது.