வவுனியாவிலும் இடம்பெற்ற 67 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!!

531

vvஇலங்கையின் 67 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(04.02) புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தலைமையில் காலை 8.45 மணிக்கு இடம்பெற்ற இந் நிகழ்வுகளில் மாவட்ட செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.