ஆட்டோவுக்குள் முடிந்துபோன காதல் உறவு!!

490

Abu

தன்னுடன் காதல் தொடர்பு வைத்துள்ள 13 வயது சிறுமியை முச்சக்கர வண்டிக்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியை முச்சக்கரவண்டியில் தனியான இடத்திற்கு அழைத்துச் சென்று சந்தேகநபர் இவ்வாறு பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்துள்ளார்.

இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.