வவுனியா குருமன்காட்டில் விபத்து!!(படங்கள்)

521

வவுனியா குருமன்காடு பகுதியில் நேற்று(13.02) இடம்பெற்ற விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் இரு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன.

முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட போது இரு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

-படங்கள் விஜிதரன்-

2015-02-13 12.37 20150213_122954_resized 20150213_123026_resized