பிரபல நடிகை ஜோதிகா நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து பின்னணி தொழில்நுட்ப வேலைகள் நடந்து வருகிறது.தற்போது இப்படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்த போது ஜோதிகா சொன்ன தலைப்பு 36 வயதினிலே.
இதை கேட்ட படக்குழு நல்லா இருக்கே என்று அந்த தலைப்பையே முடிவு செய்துவிட்டனர்.






