அவுஸ்திரேலிய அணியை வீழ்த்த தீவிர பயிற்சியில் ஈடுபடும் இலங்கை வீரர்கள்!!(படங்கள்)

440

உலகக்கிண்ண தொடரில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவிருக்கும் இலங்கை அணி அதற்கான தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளது.

முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவினாலும், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி இலங்கை அணி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் வரும் 8ம் திகதி சிட்னியில் உலகக்கிண்ணத் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் அவுஸ்திரேலிய அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளது.

இதனையடுத்து இலங்கை வீரர்கள் தீவிர பயிற்சியில் களமிறங்கியுள்ளனர். ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி 6 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருக்கிறது.

20 21 22 24