வ/கல்மடு படிவம் 02, அரசினர் முன்பள்ளி கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி அதிபர் திரு.கந்தவனேசன் தலைமையில் 05.03.2015 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வவுனியா வடக்கு ஆரம்பபிரிவு உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.நவரட்ணம், கிராம அலுவலர் திரு.ரவீந்திரன், போதகர் டானியல் பழைய மாணவர்கள், அயல் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலையின் நலன்விரும்பிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.