வீரகேசரி இணையத்தளம் மீண்டும் விசமிகளால் முடக்கம்!!

694

Capture

வீரகேசரி இணையத்தளம் இன்று காலை Moroccan Haxorz என்ற அமைப்பின் பெயர் குறிப்பிட்ட அமைபினரால் முடக்கப்பட்டிருந்தது.

சுதந்திர பாலஸ்தீனம்(Free Palastine) என்ற கோரிக்கைகாக இணையத்தளம் முடக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதமும் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பின் பெயர் குறிப்பிட்டு இணையத்தளம் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.