உன்னிகிருஷ்ணனின் மகளுக்கு தேசிய விருது!!

603

Unnikrishnan

இந்திய அரசு கடந்த வருடத்திற்கான சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான  தேசிய விருதுகளை நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்த பட்டியலில் சிறந்த பாடகிக்கான விருது உன்னிகிருஷ்ணனின் மகளான உத்ராவிற்கு கிடைத்துள்ளது. சைவம் திரைப்படத்தில் ‘அழகே” பாடலுக்காகவே  இவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

உன்னிகிருஷ்ணனும் தான் பாடிய முதல் பாடலுக்கே விருது பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.