பூனைகளாக மாறிய புலிகள்(படங்கள் இணைப்பு) July 18, 2013 798 தாய்லாந்திலுள்ள கன்சனபுரி எனுமிடத்திலுள்ள சர்ச்சைக்குரிய பௌத்த புலிக் கோயியிலுள்ள புலிகள். 100க்கும் அதிகமான பிக்குகள் உள்ள இந்தக் கோயிலில் பூனைகளாக புலிகள் வளர்க்கப்படுகின்றன.இது பார்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.