வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா நிகழ்வுகள் இவ்வருடம் கொண்டாடப்பட உள்ளன. இப்பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மாசில்வா அவர்களின் தலைமையில் முகாமைத்துவ குழு பாடசாலை அபிவிருத்தி குழு பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இவ்விழா கொண்டாடப்படவுள்ளது.
அதனை ஒட்டிய 125வது ஆண்டிற்குரிய சிறப்பம்சமாகிய மலர் வெளியீடும் நடைபெற இருப்பதால். இப்பாடசாலையுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து ஆக்கங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆக்கங்கள் தரவிரும்புவோர் ஏப்ரல்மாதம் 20ம் திகதி முன்னதாக இப்பாடசாலையில் ஓப்படைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நிர்வாகம்
மேலதிக விபரங்களுக்கு: (www.rgmv.sch.lk)