வவுனியா நெடுங்கேணியில் நாவலர் முன்பள்ளிக்கு அடிக்கல் நாட்டும் வைபவம்!!(படங்கள்)

737

வவுனியா நெடுங்கேணியில் நூறுநாள் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நாவலர் முன்பள்ளிக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று (10.04.2015) நடைபெற்றது.

இன் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் K.பரந்தாமன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, கிராம சேவகர் உட்பட பிரதேச மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

22 23 24 25 26 27 28 29