வடக்க மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு , முல்லை மாவட்டச் செயலகத்துடன் இணைந்து நடாத்தும் ” தமிழ் சிங்கள புதுவருட விழா – 2015″!!

522

வடக்க மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு , முல்லை மாவட்டச் செயலகத்துடன் இணைந்து நடாத்தும் ” தமிழ் சிங்கள புதுவருட நிகழ்வுக்கான முன்னேற்பாட்டிற்கான சந்திப்பொன்று நேற்று ஒட்டுசுட்டான் கற்சிலைமடு அ.த.க. பாடசாலையில் மாகாண அமைச்சின் செயலாளர் திரு.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது.

துணுக்காய் மற்றும் முல்லை வலயக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் முல்லைமாவட்ட செயலகத்தார், ஒட்டுசுட்டான் பிரதேச அமைப்புக்கள்.. என்பவை தமது பொறுப்புக்களை பகிர்ந்து கொண்டன.

1 2 3