இலங்கைக்கு விரைவில் தாதி பல்கலைக்கழகம்!! May 12, 2015 1297 இலங்கையில் விரைவில் தாதி பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைத் திட்டம் அல்லது கடன் பெற்றாவது பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஜனாதிபதி இன்று கூறியுள்ளார்.